நாகர்கோவிலில் இளம் கவுன்சிலர்!!
நாகர்கோவில் மாநகராட்சி 17வது வார்டில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டவர் கவுசிகி, 21; பட்டதாரி. சட்டப்பட்டிப்பு படித்து வரும் இவர், மாவட்ட தி.மு.க., விவசாய அணி நிர்வாகி செழியனின் மகள்.இவர் 645 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் நாகர்கோவில் மாநகராட்சியின் வயது குறைந்த கவுன்சிலராவார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஜஸ்டின்.