நமக்கு மக்கள் பணிதான் முக்கியம்…

பாமகவிற்கு கிடைந்துள்ள இந்த வெற்றி கவுரவமானது; ஆனால், போதுமானது அல்ல என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். நகர்ப்புற  உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்  வெளியான நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ்  அது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். தேர்தல் வெற்றி, தோல்விகளைவிட மக்கள் பணிதான் நிரந்தரம் என கூறியுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.