நடிகர் சங்க தேர்தல் செல்லும்; ஐகோர்ட்!!

சென்னை: கடந்த 2015ம் ஆண்டு நடந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்ற நிலையில், அவர்களின் பதவி காலம் 2018ம் ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்தது. பின்னர் செயற்குழு ஒப்புதலுடன் பதவிகாலம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது. அதன்பின்னர் 2019ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் முறையான வாக்காளர் பட்டியலை தயாரித்து நியாயமாக தேர்தல் நடத்தை குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.