தேசிய கல்விக் கொள்கை: – அமைச்சர் திட்டவட்டம்!!!

தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் க.பொன்முடி விளக்கியுள்ளார். தேசிய கல்விக் கொள்கைப்படி, மூன்றாண்டு பட்டப் படிப்பில், முதலாம் ஆண்டுடன் நிறுத்தினால் சான்றிதழ்; இரண்டாம் ஆண்டில் நிறுத்தினால் டிப்ளமா; மூன்றாம் ஆண்டு முடித்தால் பட்டம் என்பது இடைநிற்றலை ஊக்குவிக்கும். நான்காண்டு இளநிலை பட்டம் என்பது ஏற்புடையதல்ல.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.