திருச்சி மாநகராட்சி மேயர், துணை மேயர் யார்?…

திருச்சி மாநகராட்சியில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளதை அடுத்து மேயர், துணை மேயர் பதவிகளை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. திருச்சி மாநகராட்சி தேர்தில் திமுக அமோக வெற்றி.திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்?துணை மேயர் பதவிக்கு அடம்பிடிக்கும் காங்கிரஸ்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்,