சுற்றி வளைத்த சுயேச்சைகள்…

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் 10 இடங்களை சுயேச்சை வேட்பாளர்கள் கைப்பற்றியது அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை கைப்பற்றிய திமுக. ஆரணி பேரூராட்சியில் 10 இடங்களில் சுயேச்சைகள் வெற்றி.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.