ஆப்கானிஸ்தானில் 4.2 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் இரவு 8.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பைசாபாத் நகருக்கு தென்மேற்கில் 123 கி.மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவுகோலாக பதிவானது. இதனால் அங்குள்ள கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. இதனால் மக்கள் பீதி அடைந்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.