வாக்குப்பெட்டி பூட்டு உடைப்பு; பீதியில் வேட்பாளர்கள்!!!

வாக்குப்பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அனைத்து கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.  வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் விருதுநகர் வ.புதுப்பட்டி பேரூராட்சியில் தபால் வாக்கு பெட்டி சாவி காணாமல் போய் உள்ளதால் தபால் வாக்கு பெட்டியின் பூட்டு அனைத்து வேட்பாளர்கள் முன்னிலையில் உடைக்கப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.