மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடைகள் அகற்றம்!!!
மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் இருந்த கடைகளை அகற்றும் பணிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புதிய கட்டடத்தில் மின்வசதி இல்லை என்று வியாபாரிகள் புகார் தெரிவித்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கையால் விபாயாரிகள் பெரும் அதிர்ச்சி.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.