போர்க்களம் போல் காட்சி அளிக்கும் பிரேசில்… மண்சரிவில் சிக்கி 130 பேர் உயிரிழப்பு

பிரேசில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்து உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.