நீட் தேர்வு குறித்த உண்மை சம்பவம் படமாகிறது…

எடியூரப்பா முதல்- மந்திரியாக இருந்த போது நீட் தேர்வை எழுத முடியாமல் கஷ்டப்பட்ட மாணவிக்கு உதவினார். அதன் மூலம் 350 கி.மீ. தொலைவில் இருந்தபடியே அந்த‌ மாணவி தேர்வெழுதி வெற்றி பெற்றார். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ‘தனுஜா’ என்ற படம் தயாராகி வருகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.