நாரணம்மாள்புரம் பேரூராட்சியை திமுக வெற்றி ..
திருநெல்வேலி மாவட்டம் நாரணம்மாள்புரம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக – 13, அதிமுக, அமமுக தலா ஒரு வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் நாரணம்மாள்புரம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.