நான் உழவன் என்று சொல்லிக் கொண்டது இல்லை..

நான் என்னை உழவன் என்று சொல்லிக் கொண்டது இல்லை. ஆனால் அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து புரிந்து செயல்படுகிறேன். எடப்பாடி பழனிசாமி போல வெளிவேஷம் போட்டுக் கொண்டு திரியவில்லை .காவிரி நீர் கடைமடை பகுதிகளுக்கும் செல்வதை உறுதி செய்தது திமுக அரசு தான்: பரப்புரையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.