தேர்தலுக்காக கொரோனா எண்ணிக்கை குறைத்து காட்டப்பட்டதா???

தேர்தல் நேரம் என்பதால் கொரோனா தினசரி பாதிப்புகளை அரசு குறைத்து காட்டியதாக பரவலாக எழுந்துள்ள பேச்சுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். தேர்தல் நேரம் என்பதால் யாரும் கொரோனா பாதிப்புகளை குறைத்து காட்டவில்லை. பாதிப்புகள் அவ்வப்போது எவ்வளவு இருக்கிறதோ அதை அதிகரித்தோ குறைத்தோ காட்ட வேண்டிய அவசியமில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.