திமுக பிரமுகர்கள் அடாவடி…

வாக்குப்பதிவு இயந்திரங்களை அடித்து நொறுக்கி அதிரடி காட்டிய திமுக பிரமுகர்கள் 2 பேரையும் போலீசார் அள்ளி சென்றனர். தனது ஆட்களுடன் சேர்ந்து அங்கு இருந்த வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தி ஓட்டுப் போட காத்திருந்த வாக்காளர்களை வெளியேற கூறி தகராறில் ஈடுபட்டார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.