சூடு பிடித்த திருச்சி தேர்தல் களம்!!

திருச்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. சுறுசுறுப்பாக தொடங்கிய வாக்கு எண்ணிக்கை. வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த பாதுகாப்பு.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.