உள்ளாட்சி பதவிகளை அள்ள சுயேச்சைகளுடன் திமுக டீல் என தகவல்…
மேயர் உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளை மொத்தமாக அள்ள, தேவைப்படும்பட்சத்தில் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் மாற்று கட்சியினரை வளைத்துப் போடும் பணியில் ஆளும் திமுக தீவிரமாக இறங்கியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.