முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குபதிவு.!!

சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மீது இரு வேறு காவல் நிலையங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.