பேஸ்புக் காதலனை கரம்பிடிக்க கடல் கடந்து வந்த பெண்…
பேஸ்புக் காதலனை கரம் பிடிக்க கடல் கடந்து வந்த பெண், விசா காலம் முடிவடைவதால் காதல் கணவனுடன் சேர்ந்து வாழ செய்வதறியாது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார். இந்த நிலையில் காதலனை கரம் பிடிப்பதற்காக நிஷாந்தினி, 2 வாரங்களுக்கு முன்பு டூரிஸ்ட் விசாவில் சேலம் வந்துள்ளார். விசா காலம் விரைவில் முடிவடைவதால் காதலனை கரம் பிடித்த போதும் சேர்ந்து வாழ முடியாமல் அந்த பெண் திணறி வருகிறார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்திமுபாரக் திருச்சி.