கேரட் தினமும் சாப்பிடுவதால் வரும் நன்மைகள்!!

கேரட் பயன்கள் காரட்டைச் சமைத்துச் சாப்பிடலாம். பச்சையாகவும் சாப்பிடலாம். சர்க்கரைச் சேர்த்து அல்வா தயாரித்தும் சாப்பிடலாம். காரட்டைப் புதியதாகவே சமைக்க வேண்டும். வதங்கிய காரட்டில் சத்துக்கள் குறைந்து விடும். குடலிலுள்ள கிருமிகளை காரட் நாசம் செய்து விடும். காரட்டில் வைட்டமின் ‘A’ உயிர்ச்சத்தை உண்டு பண்ணக்கூடிய காரடீன் என்ற ஒரு வகையான மஞ்சள் பொருள் நிறைய இருக்கிறது. இது தொத்து நோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி பெற்றதாக இருக்கிறது. காரட்டைச் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இரத்த விருத்தி உண்டாகும். ஆரஞ்சு வண்ணத்தில் காணப்படும் இக்காய், சுவைப்பதற்கும் இனிமையானது. இதின் பயன்களோ எண்ணற்றவை. 

கண் பார்வை

மாலைக்கண் நோய் நீங்க

சருமம் பொலிவடைய

மூட்டு வலி குணமாக

கேரட் தினமும் சாப்பிடுவதால் வரும் நன்மைகள்

நீரிழிவிலிருந்து பாதுகாப்பு

நார்ச்சத்து

புற்றுநோய் தடுப்பு

காயம் ஆற

ரத்த கொழுப்பு குறைய

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு

ஆண்கள் கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்

  • ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
  • விந்தணுவின் அளவை அதிகரிப்பதோடு தரத்தையும் அதிகரிக்கும்.
  • செரிமான பிரச்சனைகளை சரிசெய்யும்.
  • வயிறு சம்பந்தமான பிரச்சனைகளிலிருந்து தீர்வு கிடைக்கும்.
  • வாயு தொல்லையை நீக்கும்.
  • கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகிறது.
  • நோய்யெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • மலச்சிக்கலை சரிசெய்யும்.

கேரட்டுடன் ஏலக்காய்

கேரட்டுடன் ஏலக்காயை போடி செய்து பாலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கும். புத்துணர்வு கிடைக்கும்.

கேரட் எலுமிச்சை

கேரட்டை எலுமிச்சை சாற்றுடன் பாலில் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.

இன்சுலின் அதிகரிக்க

தினமும் கேரட்டை சாப்பிட்டு வந்தால் இன்சுலின் அதிகமாக சுரக்கும்.

சிறுநீர் எரிச்சல் குணமாக

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுகிறவர்கள் தினமும் கேரட் சாப்பிட வேண்டும்.

உடல் எடை குறைய

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கி உடலை ஆரோக்கியமாகவும் திடனாகவும் வைக்கிறது. உடல் எடையை குறைத்து மெலிவான தோற்றத்தை தருகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு

கேரட்டுடன் தேன் சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது.

ரத்த கொழுப்பு குறைய;

ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை நீக்கி சீரான ரத்த ஓட்டத்தை தருகிறது .

மூளை திறன் அதிகரிக்க

கேரட் சாப்பிடுவதன் மூலம் மூளையின் திறனை அதிகரித்து , சுறுசுறுப்பாக செயல்பட செய்கிறது.

இளமையான தோற்றம் பெற

முதுமையை உண்டாகும் செல்களை புதுப்பித்து இளமையான தோற்றத்தை தரும்.

பக்கவாதம் சரியாக

பக்கவாதம் உள்ளவர்கள் கேரட்டை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பக்கவாதம் சரியாகும்.

கிருமிகள் நீங்க

உடலில் உள்ள கிருமிகளை நீக்கி உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

கொழுப்புகள் குறைய

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி உடலை சுத்தமாக வைக்க உதவுகிறது.

கேரட்டுடன் முட்டை

கேரட்டுடன் முட்டை மற்றும் தேன் சேர்த்து சாப்பிட்டால் ஆண்மை பெருகும்.

பொலிவான சருமம் பெற

தோளில் உள்ள இறந்த செல்களை நீக்கி புது செல்களை உருவாக்கி உலர்ந்த சருமத்தை நீக்கி பொலிவான தோற்றத்தை தருகிறது.

தாய்ப்பால் அதிகரிக்க

கேரட் விதையை பசும்பாலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும்.

பற்களுக்கு

ஆலிவ் எண்ணையுடன் கேரட்

ஆலிவ் எண்ணையுடன் கேரட்டை சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகம் பளபளப்படையும்.

அழகான கூந்தல்

பெண்களுக்கு அழகூட்டும் கூந்தலை பராமரிப்பது பெண்களுக்கு பெரும் பாடாக இருக்கிறது. இதற்கு தீர்வு தரும்வண்ணம் கூந்தலை பாதுகாத்து அழகான கருமையான கூந்தலை தருகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மகாலட்சுமி.