ஏவுகணை சோதனையில் ஈடுபட வாய்ப்பு: தென்கொரியா அதிபர் வேட்பாளர் எச்சரிக்கை

உக்ரைன் பதற்றங்களால் அமெரிக்கா திசைதிருப்பப்பட்டுள்ள சூழலில் வடகொரியா ஏவுகணை சோதனை உள்ளிட்ட ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக தென்கொரியா அதிபர் வேட்பாளர் யூன் சுக்-யோல் எச்சரித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.