ஏர் இந்தியா அதிகாரியின் பின்னணி பற்றி ஆய்வு – மத்திய அரசு தகவல்!!

பொதுத்துறை விமான நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா, சமீபத்தில் டாடா குழுமத்துக்கு விற்கப்பட்டது. இதையடுத்து, இல்கர் அய்சி என்பவரை ஏர் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக டாடா குழுமம் நியமித்துள்ளது. துருக்கி நாட்டை சேர்ந்தவரான ஏர் இந்தியா புதிய தலைமை அதிகாரியின் பின்னணி பற்றி ஆராய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.