ஆந்திர மந்திரி கவுதம் ரெட்டி மாரடைப்பால் மரணம்!

கவுதம் ரெட்டி மறைவுக்கு ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.