ஸ்டெல்த் ஓமிக்ரான் பரவல்…
ஸ்டெல்த் ஓமிக்ரான் என்ற புதிய வைரஸ் இது வேக்சின் போடாதவர்கள் மத்தியில் தான் இந்த ஸ்டெல்த் ஓமிக்ரான் பரவல் அதிகமாக உள்ளது. அதேநேரம் வேக்சின் போட்டவர்கள் மத்தியில் இரு ஓமிக்ரான் பரவலுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் பெரியளவில் இல்லை. இந்த ஆய்வுகள் மூலம் ஸ்டெல்த் ஓமிக்ரான் ஒரிஜினல் ஓமிக்ரானை விட வேகமாகப் பரவுவது தெரிகிறது. வேக்சின் தரும் தடுப்பாற்றலில் இருந்தும் இந்த ஸ்டெல்த் ஓமிக்ரான் எளிதாகத் தப்பினால் கூட வைரஸ் பரவல் வேகத்தை இது அதிகரிப்பதில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.