அமைச்சர் வாக்குப்பதிவு..

திருப்பூர் தாராபுரத்தில் என் சின்னச்சாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேற்று தனது கணவருடன் சென்று வாக்குப் பதிவு செய்தார் தமிழ் மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்