விலங்கு’ ட்விட்டர் விமர்சனம்: வாக்கை காப்பாற்றிய நடிகர் விமல்!!
விமல் நடிப்பில் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘விலங்கு’ வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நடிகர் விமல் சொன்னதை போல அவருக்கும், இயக்குனருக்கும், பட தயாரிப்பாளருக்கும் வேறலேவல் கம்பேக் படமாக ‘விலங்கு’ அமைந்துள்ளது. ஜீ 5 ஓடிடி தளத்தில் நேற்றைய தினம் வெளியாகியுள்ள இந்த வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.