முதல்முறையாக வாக்களித்த திருப்பூர் மலைவாழ் மக்கள்!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள் சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்தனர். ஆனைமலை மலைவாழ் மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.