பூத் சிலிப்களில் பெயர் மாற்றம் – மதுரையில் குளறுபடி..

மதுரை; மதுரை எஸ்.எஸ். காலனி 61வது வார்டில் ஓட்டளிக்க வந்தவர்கள் பூத் சிலிப்பில் பள்ளியின் பெயர் மாற்றத்தால் குழப்பத்திற்கு உள்ளாயினர். 61வது வார்டு 780 வது பூத் சிலிப்பில் கட்சியினருக்கு எஸ்.எஸ்.காலனி ஸ்ரீவித்யாலயம் பள்ளி என பிரிண்ட் செய்து கொடுத்துள்ளனர். அங்கு சென்றால் தவறுதலாக பிரிண்ட் ஆகிவிட்டது.உங்கள் ஏரியா மகபூப்பாளையத்தில் உள்ள சிவகாசி நாடார் பள்ளி என தெரிவித்துள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.