நிலச்சரி 130 பேர் பலி- பிரேசில் அரசு நிவாரணம் அறிவிப்பு..

பிரேசில் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. ஒரே நாளில் கனமழை கொட்டியதால் ஆறுகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் 100-க்கும் அதிகமானோரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.