நிருபர் மீது தாக்குதல்!

தொலைக்காட்சி நிருபர் மீது தாக்குதல்!போலீசார் விசாரணை!!
எர்ணாவூர் பாரதியார் நகரில் இன்று காலை சகாயமாதா பள்ளியில் வாக்காளர்கள் ஓட்டு போடும் நேரத்தில் மனநிலை பாதித்த ஒருவர் வடசென்னை மூத்த செய்தியாளருமான
இ.முகமது முஸ்தபா வை இரும்பு ராடால் தாக்கியதில் படுகாயமடைந்து
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து எண்ணூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தி ஜஸ்டின் தமிழ்மலர் மின்னிதழ்