கொரோனா பரிசோதனை இனி எப்படி இருக்கும்? -அமைச்சர் சொல்வது!!

கொரோனா பரிசோதனை தொடர்பான முக்கியமான தகவலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர் சேர்க்கை குறித்தும் அவர் அசத்தல் அப்டேட். கொரானாவை பொறுத்தவரை ஏதாவது அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிசோதனை மேற்கொள்ள கூறி இருக்கிறோம். தற்போது தொற்றின் எண்ணிக்கை குறைந்து வரும் பட்சத்தில் படிப்படியாக கொரானா பரிசோதனையை குறைக்கும்படி மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.