காஞ்சி: அரசு பேருந்து மோதல்!!
காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் டீ வியாபாரி உயிரிழப்பு: மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தாலுகா அலுவலகம் அருகே சாலையை கடக்க முற்பட்டபோது, செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சற்று வேகமாக வந்த அரசுபேருந்து எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது..
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.