வெள்ளிக் கொலுசு, ஹாட்பாக்ஸ்… கலாய்த்த அண்ணாமலை!

லெள்ளிக் கொலுசு, ஹாட்பாக்ஸ் கொடுத்து உள்ளாட்சியில் திமுக வெற்றி பெற நினைக்கிறது என்று பாஜக அண்ணாமலை பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். பாஜக அண்ணாமலை கோவையில் பிரசாரம்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.