மேட்டரை கேட்டால் ஷாக்காயிடுவீங்க!!!

கொல்கத்தா: அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பார்களே.. ஆனால் விவகாரத்து கூட நடக்கும் போலயே.. அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்து, கணவனும், மனைவியும் ஒரு மாநிலத்துக்கே ஷாக் தந்துள்ளனர். இந்தியாவின் மிக பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் சரோஜினி நகர் தொகுதி உள்ளது.. இங்கு போட்டியிட இப்போதைய சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் ஸ்வாதி சிங்கும் அவரது கணவர் தயாசங்கர் சிங் ஒரே நேரத்தில் விருப்பம் தெரிவித்தனர்.இதுதொடர்பாக கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியும் சூழ்நிலை உருவாகிவிட்டது.. இப்போது மனைவிக்கு டைவர்ஸ் நோட்டீசு அனுப்பிவிட்ராம் கணவர்.. மனைவியுடம், அந்த வீட்டை விட்டு வெளியேறி, அம்மா வீட்டுக்கு கிளம்பி சென்றுவிட்டார். இதை பற்றி ராய் சவுத்ரி சொல்லும்போது, “கட்சியை என்னால் விட்டுக்கொடுக்க முடியாது. இதனால் என் அரசியல் வாழ்க்கையே பறிபோய்விடும். இதை கருத்தில் கொண்டு விவாகரத்து செய்ய முடிவு செய்து நோட்டீஸ் அனுப்பிவிட்டேன்” என்றார்..

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்