முனீஸ்வரன் கத்தியை திருடிவிட்டு திமுக சின்னம்…
வேலூர் மாவட்டம் கழிஞ்சூர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் ஆலயத்தில் சாமி சிலையில் இருந்த கத்தியை திருடிச்சென்ற மர்ம நபர்கள் சிலையின் கீழ் திமுகவின் உதயசூரியன் சின்னத்தை வரைந்துவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றனர். அதோடு கறுப்பு மையில் சிலையின் மீது தவறான வார்த்தைகளை கிறுக்கி வைத்ததோடு திமுகவின் சின்னமான உதயசூரியனை சின்னத்தையும் வரைந்துவிட்டு சென்றுள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.