மாலியில் இருந்து படைகள் வாபஸ்: பிரான்ஸ்
மாலியில் இருந்து தனது படைகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாக பிரான்ஸ் அறிவித்தது. மாலி நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து வருவதால், அங்கு மத அடிப்படையிலான போராளிகளை எதிர்த்து பிரான்ஸ் படை வீரர்கள் சண்டையிட்டு வந்தனர். இந்த நிலையில் மாலியில் இருந்து தனது படைகளை திரும்பப் பெறுவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.