மதுரை டூ சென்னை; காரில் சூப்பர் பயணம் – பிபிசிஎல்!

மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மதுரை டூ சென்னை சாலையில் சார்ஜிங் நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சென்னை – திருச்சி – மதுரை நெடுஞ்சாலையில் 10 சார்ஜிங் நிலையங்கள். மின்சார வாகனப் பயன்பாட்டிற்கு பிபிசிஎல் நிறுவனம் சூப்பர் ஏற்பாடு. இடையில் சார்ஜ் தீர்ந்து விடுமோ என்ற அச்சம் இனிமேல் தேவையில்லை

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.