மதுபான கடையில் தீவிபத்து…
செங்கல்பட்டில் அரசு மதுபான கடையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் ஆயிரக்கணக்கான மது பாட்டில்கள் எரிந்து நாசம் அடைந்துள்ளது. 5 லட்சம் மதிப்பிலான மது பானங்கள் நாசம்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.