பிரச்சாரத்தின் போது கேள்வி கேட்டவரை மிரட்டிய அமைச்சர் கீதா ஜீவன்…

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வாக்கு சேகரிப்பின் போது கேள்வி கேட்ட நபரை அமைச்சர் கீதா ஜீவன் மிரட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் இறுதிகட்ட பிரச்சாரம். கேள்வி கேட்ட நபரை மிரட்டல் தொனில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன். மு.க.ஸ்டாலின் அப்செட்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.