திருப்பத்தூர் நகராட்சி 6வது வார்டு சார்பாக நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் .G.வரலட்சுமி வாக்குப்பதிவு ..

திருப்பத்தூர் மாவட்டம். திருப்பத்தூர் நகராட்சி . முன்னாள் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத் துறை அமைச்சர் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் K.C. வீரமணி . அவர்களின் ஆசிப்பெற்ற வெற்றி வேட்பாளர் . 6வது வார்டு சார்பாக நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் .G.வரலட்சுமி ஜெகன். B.Sc.M.A., B.Ed., அவர்கள் மக்களிடையே நேரில் சென்று உங்கள் பொன்னான வாக்கினை இரட்டை இலை சின்னத்திற்க்கு வாக்களித்து என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு இருகரம் கூப்பி கேட்டுக் கொண்டார். இதனை தொடர்ந்து 17.02.2022. வியாழக்கிழமை தேர்தல் பிரசாரம் செய்வதற்க்கு கடைசி நாள் என்பதால் நேற்று மாலை 6.00 .மணிக்குள் தனது தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டார்.


தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுரேஷ் வாணியம்பாடி.