செல்போன் டவரில் ஏறி சுயேச்சை வேட்பாளர் தற்கொலை முயற்சி!!!

ராமநாதபுரம் சாயல்குடியில் சுயேச்சை வேட்பாளரை, மற்ற வேட்பாளர்கள் கொலை மிரட்டல் விடுவதாக கூறி செல்போன் டவரில் ஏறி சுயேட்சை வேட்பாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. சாயல்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. மற்ற வேட்பாளர்கள் கொலை மிரட்டல் விடுவதாக குற்றசாட்டு.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சையது..