சென்னை மாநகராட்சி துணை மேயர் யார்?… திமுக லிஸ்ட் ரெடி!
சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் துணை மேயர் பதவியை கைப்பற்ற திமுகவில் போட்டா போட்டி நிலவுகிறது. இருப்பினும் 5 பேர் கொண்ட லிஸ்ட் திமுக தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.