சென்னையில் இத்தனை சிக்கலா? தேர்தலில் நடக்கப் போகும் ட்விஸ்ட்!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், சென்னை மக்களின் எதிர்பார்ப்புகள் என்னவென்று தெரியவந்துள்ளன. இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை எதன் அடிப்படையில் செலுத்த போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. இதுபற்றி சிலரிடம் விசாரிக்கையில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். அதாவது, சென்னையை பொறுத்தவரை பல தசாப்தங்களாக இரு திராவிட கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.