சீக்கியர்களுக்கு விருந்து அளித்த பிரதமர் மோடி

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களா உள்ள நிலையில் சீக்கிய மதத்தை சேர்ந்த முக்கியமான தலைவர்களை பிரதமர் மோடி இன்று சந்தித்தார். டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் சீக்கியர்களுக்கு அவர் விருந்து அளித்தார். மேலும், இந்த சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து சீக்கிய மதத்தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். 
பஞ்சாப் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சீக்கிய மத தலைவர்களுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சையது.