சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பேருந்து..
ஓசூர் அருகே சாலையோர பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பேருந்து அத்திமுகம் பகுதியில் உள்ள வளைவில் திரும்பும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.