கொரோனா..பாதிப்பு விகிதம் 2.07% ஆக குறைவு….

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 25,920 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்றைய தினம் 30,757 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில் இன்று பாதிப்பு குறைந்துள்ளது.இன்றைய பாதிப்பு எண்ணிக்கையானது நேற்றைவிட 4,837 குறைவாகும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.