எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் மூடல்: பள்ளி கல்வித்துறை தகவல்!!!

அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் மூடப்படுவது தொடர்பாக வெளியான தகவலுக்கு பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் மூடப்பட இருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது. தேவையான ஆசிரியர்களை அந்தந்த பணியிடங்களில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.