ஆம்புலன்சை திருடிய திருடன்!! – மதுபோதையில் விபத்து!!!

மதுபோதையில் திருடன் ஏற்படுத்திய விபத்து. மருத்துவமனையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 108 அவசர ஊர்தியை திருடிச் சென்ற நபர் அரசு பேருந்தில் மோதி விபத்தை ஏற்படுத்தி சிக்கியுள்ளார்.ஆம்புலன்சை திருடி சென்ற இளைஞர் விபத்துக்குள்ளானார்

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்.