அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது – மாநில அரசு ஷாக்!!
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்படுமா என்ற கேள்விக்கு மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது. அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 56 ஆக உள்ளது. இதை 57 ஆக அதிகரிக்க கேரள மாநில அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.