ஸ்டாலினுக்கு இது அழகா? – ஓபிஎஸ்!!!
ஜல்லிக்கட்டு குறித்து முதல்வர் ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்அவதூறுகளை பரப்புவது என்பது முதல்வர் பொறுப்பில் இருப்பவருக்கு அழகல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மனமறிந்து பொய் பேசினால் மனதே நம்மைத் தண்டிக்கும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.